jeudi 28 août 2014

பாக்ஸர் ஆகிறார் அஜித்




சினிமாவை தாண்டி பல சாகசங்களை செய்யகூடியவர் அஜித். கார் ரேஸில் ஆரம்பித்து மெக்கட்டாரனிக்ஸ் வரை அஜித்திற்கு கை வந்த கலை.

இந்நிலையில் தற்போது பாக்ஸிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம் அஜித், ஏனென்றால் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க இது தான் எளிய முறை என்று பயிற்சியாளர் கூறினாராம்

மேலும் தல-55 படத்தில் அஜித் போலிஸாக நடிப்பதால், சண்டைக்காட்சிகளில் சில பாக்ஸிங் நுணுக்கங்களையும் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Website counter